--- --:--:-- --

Announcement of a car as a gift for Kannan who liked 12 bulls in Alankanallur Jallikkat ..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த கண்ணனுக்கு கார் பரிசாக அறிவிப்பு..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த விராட்டிபத்து கண்ணனுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு க்விட் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  ...

Right Menu Icon