--- --:--:-- --

உறியடி நிகழ்ச்சியில் பானையை அடித்து உடைத்த அமைச்சர் ஜெயக்குமார்..!

2

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் உறியடி விளையாட்டில் பங்கேற்றார்.

 

அங்குள்ள ஆதி ஆந்திரர் தெருவில் பொங்கலை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் உறியடி பானையை அடித்து உடைத்து அந்த பகுதி சிறுவர்களை உற்சாகப்படுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon