--- --:--:-- --

உத்தரவை மீறி செயல்படும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை..!

2

ரசின் உத்தரவை மீறி 50% பார்வையாளர்களுக்கு மேல் செயல்படும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிசீலிக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

 

சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திருநங்கைகளின் பரதநாட்டியம், கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பேசிய அவர் யூட்யூபில் ஆபாசத்தை பரப்பும் வகையில் வீடியோக்கள் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Leave a Reply

Right Menu Icon