கோவிலில் வழிபாடு செய்து வெளியே வரும் பக்தர்களை ஆசீர்வதிக்கும் நாய்..!
மகாராஷ்டிராவின் சிப்காட் பகுதியில் உள்ள புகழ்மிக்க சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து வெளியே வரும் பக்தர்களை நாய் ஒன்று ஆசி வழங்கும் வீடியோ காட்சியை முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவை ஒருவர் பகிர்ந்துள்ளார்.அவருடன் கைகுலுக்கி அவர்கள் தலை மீது தன் கால் ஒன்றை வைத்து அழகாக அந்த நாய் ஆசி வழங்குகிறது.






