மிளகு, பூண்டு, சுக்கு கலந்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரொனா செத்துவிடும்..!
மிளகு, பூண்டு, சுக்கு பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரொனா செத்து விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மள்ளிபகுதியில் அம்மாவின் இட்லி கடை திறந்து வைத்துப் பேசிய அமைச்சர் சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை.
சுப்ரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்ற பழமொழியை சுட்டிக்காட்டினார்.






