--- --:--:-- --

ஜனவரி மாதத்தில் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை..!

4

னவரி மாதத்தில் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் எதுவும் இல்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் இருந்த விலையே ஜனவரியிலும் தொடரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

கடந்த மாதம் சிலிண்டரின் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டு இருந்தது கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் விமான எரிபொருள் விலை 3.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon