--- --:--:-- --

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருந்தால் அதிமுகவை அழித்திருப்பார்கள்..!

13

ஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருந்தால் அதிமுகவை அழித்திருப்பார்கள் என்றும் அப்படி எதுவும் நடைபெறாததால் அதிமுக தப்பிப் பிழைத்திருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசியல் பிரவேசம் இல்லை என்றால் ரஜினியின் இந்த முடிவால் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்சி ஆரம்பிக்க கூறியவர்கள் அழுத்தம் கொடுத்து சங்பரிவார், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon