--- --:--:-- --

அடித்து செல்லப்பட்டவரை சக நண்பர்கள் போராடி மீட்கும் வீடியோ..!

10

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரை சக நண்பர்கள் போராடி மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வேப்பூர் அடுத்த நகர் பகுதியைச் சேர்ந்த பரக்கத் அலி என்பவர் அந்த பகுதியில் செல்லும் மணிமுக்தா ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

 

அண்மையில் பெய்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு நீண்ட நேரமாகப் போராடிய அவரை மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon