குறிப்பிட்ட ஜாதி பெயரை சொல்லி திட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு..!
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்ட ஜாதி பெயரை சொல்லி அவர்களின் புத்தியை போல எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே அம்மா கிளினிக் கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்த பின் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.
அவரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதம் ஆவதற்கு டெண்டர் குறித்துபேரம் பேசுவதை காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் ஜாதி பெயரை சொல்லி அவர்களின் புத்தியை போல எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






