--- --:--:-- --

58 நிமிடங்களில் 46 உணவுகளை சமைத்து சாதனை படைத்த 5 ஆம் வகுப்பு சிறுமி..!

6

சென்னையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 58 நிமிடங்களில் நாற்பத்தாறு உணவுகளை சமைத்து யுனிகோ புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளார். எஸ்‌என் லட்சுமி என்று அந்த சிறுமி 58 நிமிடங்கள் 46 உணவுகளை சமைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

 

இதன் மூலம் யுனிகோ புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து பேசிய லட்சுமி தனது தாயிடம் இருந்து சமையல் செய்ய கற்றுக் கொண்டேன் என்றும் யுனிகோ புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்சில் நுழைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon