--- --:--:-- --

சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிகர் அருண் விஜய்யின் மகன் அறிமுகமாகிறார்..!

1

சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்னோ விஜய் அறிமுகமாகிறார். நடிகர் சூர்யா நடிப்பைத் தாண்டி சிறந்த கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் குழந்தைகளை மையமாக கொண்டு சண்முகம் என்பவர் இயக்கும் படத்தை தயாரிக்கிறார்.

 

அதில் நடிகர் விஜயின் மகனும் நடிகர் விஜயகுமாரின் பேரனுமான ஆர்னோ விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன் குழந்தை நட்சத்திரங்களுடன் சில முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

 

குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த குடும்ப படம் முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon