--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி ஒட்டுமொத்தமாக 70 விழுக்காடு பாதுகாப்பானது

9

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரொனா தடுப்பூசி ஒட்டுமொத்தமாக 70 விழுக்காடு பாதுகாப்பானது என மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 24 ஆயிரம் தன்னார்வலர்களில் 3 பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒட்டுமொத்தமாக 2 டோஸ் மருந்துகளை எடுத்துக் கொண்ட 70 விழுக்காட்டினர் கொரொனா பாதிப்பில் இருந்து தப்பியதாகவும், எதிர்ப்பாற்றலை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon