--- --:--:-- --

மாஸ்டர் திரைப்படத்திற்கு பொங்கல் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கும்..!

4

மாஸ்டர் திரைப்படத்திற்கு பொங்கல் சிறப்பு காட்சிக்காக அனுமதி கோரினால் அரசு பரிசீலனை செய்து அனுமதி வழங்கும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூரில் கோவில் விழாவின் போது விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடுவோம் என்று அறிவித்த தயாரிப்பாளரும் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon