--- --:--:-- --

விமானத்தில் கூடு கட்டிய தேனீக்கள்..! தண்ணீர் அடித்து விரட்டியடிப்பு..!

6

மேற்கு வங்கத்தில் விமானத்தில் கூடு கட்டிய தேனீக்களை தீயணைப்புத்துறையினர் தண்ணீர் அடித்து விரட்டியுள்ளனர்.

 

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமானநிலையத்தில் ஏர் விஸ்டாரா நிறுவனத்தின் விமானம் நின்று கொண்டிருந்தது. அப்போது ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூடு கட்டத் தொடங்கின. இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தேனீக்களை கலைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon