காவல் நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஆமை பத்திரமாக மீட்பு..!
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஆமை பத்திரமாக மீட்கப்பட்டது. செம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகாமையில் சுற்றித் திரிந்தது. இதனைக் கண்ட போலீசார் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் அங்கு வந்த காவலர்கள் அவனை பிடித்து ஆய்வு செய்த நிலையில் அதனை காமராஜர் அணையில் விட்டனர்.






