--- --:--:-- --

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓ‌டி‌டி தளத்தில் வெளியாகிறதா?

1

டிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட் பிலிக்சில் விற்பனை செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் வருகை குறைந்து இருப்பதால் திட்டமிடப்பட்டிருந்த காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.

 

இதனால் பல கோடி ரூபாய் முன்பணம் கொடுத்து படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட தொகைக்கு மாஸ்டர் படத்தை வெளியிட முடியாது என கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாஸ்டர் திரைப்படத்தை நெட்ப்லிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon