--- --:--:-- --

கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா உயிரிழந்ததற்கு பாப் பாடகர் மடோனா பெயரில் குழப்பம்..!

4

ர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர் கால்பந்து விளையாட்டு வீரர் டியாகோ மரடோனா உலகம் முழுவதும் உள்ள கால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கடந்த புதன்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

இதனை அறிந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை இணையத்தில் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஒருசில நெட்டிசன்கள் மட்டும் உயிரிழந்தது மரடோனா என்பது தெரியாமல் பிரபல பாப் பாடகி மடோனாவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்.

 

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மடோனாவின் பெயர் டிரண்ட் செய்யப்பட்டது. அதன் பிறகே மரடோனா தான் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.

Leave a Reply

Right Menu Icon