--- --:--:-- --

உலகின் மிகவும் ஆழமான செயற்கை குளம் போலந்தில் திறப்பு..!

9

உலகின் மிகவும் ஆழமான செயற்கை குளம் போலந்தில் திறந்துவைக்கப்பட்டது. செக்ஸோநவ் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த குளம் 150 அடி ஆழம் கொண்டது.

 

இதில் செயற்கையாக அமைக்கப்பட்ட நாகரிகச் சிலைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. 8 ஆயிரம் கனஅடி நீருடன் உள்ள இந்த குளத்திற்குள் பயணிக்க பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon