போட்டோஷூட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கும் நடிகை அதுல்யா ரவி..!
படத்தின் பிரமோஷன் மற்றும் போட்டோஷூட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் நடிகை அதுல்யா ரவி மீது தயாரிப்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
என் பெயர் ஆனந்தன் எனும் படத்தை எடுத்துள்ள ஸ்ரீதர் வெங்கடேசன் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி நடிகை அதுல்யா ரவிக்கு சம்பள தொகையை கொடுத்தபோதும் படத்தின் நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் கூறினார். இந்த புகார் குறித்து விளக்கம் கேட்க நடிகையை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.






