--- --:--:-- --

நடிகை சனாகான் குஜராத் மாநிலத்தில் ரகசிய திருமணம்..!

3

சிம்புவுடன் சிலம்பரசன் திரைப்படத்தில் நடித்த நடிகை சனாகான் குஜராத் மாநிலம் சூரத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். தம்பிக்கு இந்த ஊரு, பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்த சனா கான் ஹிந்தி, தெலுங்கு மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்த இவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டதாக தெரிவித்தார். திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருந்த அவர் தற்போது குஜராத்தை சேர்ந்த முக்தி அனஸ் என்பவரை மணந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon