--- --:--:-- --

ஹரியானாவில் உள்ள தமிழர்களுக்கு உதவ தமிழக முதல்வர் கடிதம்..!

1

ரியானா மாநிலத்தில் உள்ள மகேஷ்பூர் கிராமத்தில் இருக்கும் தமிழர்களுக்கு அந்த மாநில அரசு உதவ வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

ஹரியானா முதல்வர் ஸ்ரீ மனோகர் லாலுக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில் மகேஷ்பூர் கிராமத்தில் 40 ஆண்டுகளாக்கு மேல் 200 குடும்பங்கள் காலி செய்யுமாறு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில் அங்கு வசிக்கும் தமிழ் குடும்பங்களுக்கு மாற்று இடம் குடியிருப்புகள் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon