--- --:--:-- --

சென்னையில் சுற்றுச்சுவரில் சிக்கி கொண்ட நாயின் தலை..!

8

சென்னையை அடுத்த ஆவடி அருகே வீட்டில் சுற்றுச்சுவரில் போடப்பட்டது.அதில் நாயின் தலை சிக்கிக்கொண்டு தவித்த தெரு நாயை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் பக்கவாட்டு சுவற்றில் துளையிடப்பட்டு அதன் வழியே மழைநீர் வெளியேற பிளாஸ்டிக் பைப் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

 

அந்த துளையில் அந்த பகுதியில் இருக்கும் தெருநாய் ஒன்று தலையை தெரியாமல் விட்டதால் சிக்கிக்கொண்டு தவிர்த்து உள்ளது. தகவலின் பேரில் வந்த தீயணைப்பு படையினர் சுவரின் பக்கவாட்டு பகுதியை லேசாக உடைத்து நாயை மீட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon