--- --:--:-- --

சினேகன் ஏற்படுத்திய கார் விபத்தில் ஒருவர் பலி..!

2

திரைப்பட பாடலாசிரியரும், மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளருமான கவிஞர் சினேகன் ஓட்டிச் சென்ற கார் இருசக்கர வாகனத்தில் மோதியதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

கடந்த 15ஆம் தேதி இரவு திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த அருண்பாண்டியன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் . கவிஞர் சினேகன் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon