--- --:--:-- --

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது..!

4

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 23ம் தேதி காலை 10 மணி அளவில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon