அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்ற அதே நாளில் அவருக்கு புதிய மெழுகு சிலை..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்ற அதே நாளில் அவரது புதிய மெழுகு சிலை இங்கிலாந்தில் வைக்கப்பட்டது. லண்டனில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் டிரம்ப் கோல்ஃப் விளையாடும் ஆடையில் இருப்பது போன்ற மெழுகு சிலை வைக்கப்பட்டது.
முன்னதாக அவர் கோட்சூட் அணிந்த நிலையில் இருக்கும் மெழுகு சிலையுட்ன் முன்னாள் அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.






