--- --:--:-- --

திருமணத்திற்கு மணப்பெண் மறுப்பு..! தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!

11

மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரேசில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

பிரேசில் நாட்டைச் சேர்ந்த டியாகோ என்ற இளைஞருக்கும் ரபேலா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டியோக் தனது திருமண வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார்.

 

இதற்கிடையே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மணப்பெண் திருமணத்தை ரத்து செய்ய முடிவெடுத்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த டியோக் பிறகு அதிரடி முடிவை எடுத்தார்.

 

அதாவது திருமணம் முடிவாகிய அதே தேதியில் தன்னை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் நண்பர்கள் உட்பட 40 பேர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon