திருமணத்திற்கு மணப்பெண் மறுப்பு..! தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!
மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரேசில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த டியாகோ...





