--- --:--:-- --

மனைவியின் துரோகம்..! மனைவியின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என ஆதாரத்தை வெளியிட்ட கணவன்..!

4

னைவி கர்ப்பம் ஆனதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தனக்கு செய்த துரோகத்தை கணவர் அம்பலப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

 

ஸ்பேனிஷ் மொழியிலான வீடியோவில் பேசும் நபர் பிறக்கப்போகும் குழந்தைக்கு தான் தந்தை அல்ல என்றும், அருகில் இருப்பவர் தான் மனைவியின் கர்ப்பத்திற்கு காரணம் எனக்கூறி அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

 

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கணவரிடம் மன்னிப்பு கேட்டவாறு மனைவி பின்தொடர்ந்து செல்ல அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நபரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.

Leave a Reply

Right Menu Icon