--- --:--:-- --

நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து வதந்தி..! மன உளைச்சலில் கவுண்டமணி..!

12

கைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டதாக இரு யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது வழக்கறிஞர் சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

 

ஆன்லைன் மூலம் கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் கொடுத்துள்ள புகாரில் இரு யூடியூப் சேனல்கள் பெயர்களை சுட்டிக்காட்டியுள்ளார். வெளியிடப்பட்ட செய்தியால் கவுண்டமணி மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறியுள்ள வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இரு யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon