--- --:--:-- --

திருமணமானதை மறைத்து இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபர் கைது..!

9

ள்ளக்குறிச்சி அருகே இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வாழப்பாடி பகுதியை சேர்ந்த தீபிகா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

முதல் மனைவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமணத்தை மறைத்த குற்றத்திற்காக பூவரசன் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon