--- --:--:-- --

கொரொனா சிகிச்சை மையத்தில் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகள் நடனமாடும் வீடியோ..!

13

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரொனா சிகிச்சை மையத்தில் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகள் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ காண்போரை கவர்ந்துள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அங்கிருந்து ஏராளமான நோயாளிகள் கருப்பா நடனமாடினர்.

 

பணியிலிருந்த மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பு உடைகளை அணிந்த நிலையில் ஒளிபரப்பப்பட்ட பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடி குஷி படுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon