--- --:--:-- --

குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி..!

10

உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன. காசியாபாத்தில் துணை ஆட்சிரியராக பணிபுரிந்து சௌமியா பாண்டே கொரொனா பரவல் காரணமாக சிறப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

 

கர்ப்பிணியாக இருந்த சௌமியாவுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. அரசு பணியாளர்களுக்கு 6 மாத காலங்கள் பேறுகால விடுப்பு உள்ள நிலையிலும் சௌமியா 14 நாட்களில் திரும்பி கைக்குழந்தையுடன் பணியாற்றி நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

 

கொரொனா காலம் என்பதால் ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பு அதிகமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon