மொபைல் ஸ்கீரினில் பரவும் கொரொனா..!
செல்போன் தொடுதிரையில் பரவும் கொரொனா வைரஸ் 4 வாரங்கள் வரை அதில் மறையாது இருக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் செல்போனை பயன்படுத்துபவர்களுக்கு அது பரவும் வாய்ப்பும் அதிகமாகும்.
வங்கிகள், ஏடிஎம்களில் ரொக்கப்பணம் கண்ணாடி போன்ற பொருட்களில் கொரொனா வைரஸ் 28 நாட்களுக்கு கூட நீடித்திருக்கும் என்று ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர் .மென்பொருட்கள் மீது படரும் வைரஸ் நீண்டகாலம் நீடித்து இருக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.






