--- --:--:-- --

பொங்கலுக்கு ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ள மாஸ்டர்- சுல்தான்..!

9.1

டிகர் விஜய்யின் மாஸ்டர் படமும் கார்த்தியின் சுல்தானும் வரும் பொங்கலுக்கு ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படம் ஊரடங்கால் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளது.

 

ஓடிடி தளத்திலும் படத்தை வெளியிட படக்குழு விரும்பாததால் படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதே நாளில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே கடந்த ஆண்டு தீபாவளியின்போது விஜயின் பிகில் கார்த்தியின் கைதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon