--- --:--:-- --

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்க நீர்வழிப்பாதை..!

11

ஞ்சாவூர் பெரிய கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்க நீர்வழிப்பாதை ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் காலத்தில் அமைக்கப் பட்டிருக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பெரிய கோவில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்கு கடந்த 15 ஆண்டுகளாக தண்ணீர் வராததை அடுத்து நீர் வழிப்பாதையை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்குள்ள சுரங்க நீர் வழிப்பாதையை கண்டறிந்துள்ள அதிகாரிகள் அதை ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப் பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon