--- --:--:-- --

தேனியில் 80s மற்றும் 90s கிட்ஸ்களுக்காக திறக்கப்பட்டுள்ள மிட்டாய் கடை..!

10

தேனியில் 80s மற்றும் 90s கிட்ஸ்களுக்காக திறக்கப்பட்டுள்ள மிட்டாய் கடைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அங்குள்ள என்‌ஆர்‌டி நகர் என்ற பகுதியில் வள்ளி கண்ணன் என்பவர் இந்தக் கடையை திறந்துள்ளார்.

 

இங்கு 80s மற்றும் 90s கிட்ஸ்கள் விரும்பி சாப்பிட்ட தேன் மிட்டாய், பொரி உருண்டை, இழந்தை பழம், இலந்தை வடை, சீனி மிட்டாய், குருவி ரொட்டி என 96 வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை வாங்கி சாப்பிட்டு வர பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon