--- --:--:-- --

காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த இளைஞன்..! திருமணம் செய்து வைத்த போலீசார்

10

பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காதலித்த பெண்ணை ஏமாற்றிய புகாரை விசாரித்த போலீசார் காதல் ஜோடிக்கு கல்யாணம் செய்து வைத்தனர். ஒனம்பாக்கம் எல்லன் புறத்தை சேர்ந்த கார்த்திக், மீனா ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கார்த்தி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் அவரை அழைத்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார் இருவருக்கும் ஆதிபராசக்தி கோவில் முன்பாக காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon