--- --:--:-- --

ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..!

13

ப்ளே ஸ்டோர் விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விற்பனையை அதிகரிக்கவும் தங்களின் சூதாட்டங்களை பல்வேறு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

 

இதை கட்டுப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக ப்ளே ஸ்டோரில் இருந்து பல்வேறு செய்திகள் நீக்கப் பட்டு வருகின்றன.அந்த வகையில் ஜோமாடோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon