--- --:--:-- --

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு

1

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார் .

 

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று புறப்பட்டு அவர் இரவில் மதுரையில் தங்கினார் . இன்று காலை இராமநாதபுரத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.  அங்கு 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டையும் முடிவுற்ற திட்டப்பணிகள திறந்து வைத்தோம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

 

இதனைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

 

பின்னர் சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் முதலமைச்சர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துகிறார்.

Leave a Reply

Right Menu Icon