--- --:--:-- --

அஜித்தின் வலிமை திரைப்பட சூட்டிங் அடுத்த வாரம் தொடங்குகிறது..!

3

ஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. நேர்கொண்டபார்வை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரொனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி அடுத்த வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதில் அஜித் பங்குபெற காட்சிகளை முதலில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon