--- --:--:-- --

தளிர்மருங்கூர் கிராம கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு மீட்புப் படையினர்..!

0.4

ளிர்மருங்கூர் கிராமத்தில் அய்யனார் கோவில் ஊரணி உள்ளது இந்த ஊர்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 50 அடி ஆழம் உள்ள ஒரு குடி தண்ணீர் கிணறு தோண்டப்பட்டு அதில் இருந்து மக்கள் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள் .

கிணற்றுக்குள் ஆட்டுக்குட்டி அதாவது சத்தம் கேட்டதை அடுத்து திருவாடானை தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் .  தகவலின் பேரில் நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.அந்த ஆடு இதே பகுதி நடுத்தெருவைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது ஆடு என்பது தெரியவந்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon