--- --:--:-- --

திருப்புவனம் நகர் கழகம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை மாணவர்களுக்கு நோட்டு புக் முககவசம் மற்றும் இனிப்புகள் வழங்க பட்டது

5.2

திருப்புவனம் நகர் கழகம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை மாணவர்களுக்கு நோட்டு புக் முககவசம் மற்றும் இனிப்புகளை மாவட்ட செயலாளர் திருவேங்கடம் வழங்கினார்.

 

விழாவிற்கு தலைமை மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் கிடாவெட்டிகண்ணன். முன்னிலை நகர் துணை செயலாளர் சங்கர் நகர் கேப்டன் மன்ற செயலாளர் பாலகுரு நகர் இளைஞர் அணி செயலாளர் வாஹித். நகர் மாணவர் அணி செயலாளர் சபீர் அகமது நகர் துணை செயலாளர் இஸ்மாயில். நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் அருணா கண்ணன். மாவட்ட துணை செயலாளர் துரை பாஸ்கரன். ருக்மாசரவணன். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குருஅன்பரசன் ஒன்றிய செயலாளர்கள் காந்தி செட்டியம்பலம் அருந்தவசு காபத்துல்லாகானி. காளீஸ்வரன். அப்பாஸ். தாரிக் .தன்வீர். மாரியப்பன். சீனிவாசன்.ராமச்சந்திரன். திரளி சாதிக்பாட்சா. சத்தார்.அப்தாஹீர். ஆட்டோ அப்துல்ரகுமான். கரன்.சேக். கஜாரபீக்.மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர் கழக செயலாளர் M.அலாவுதீன். தொழில் நுட்ப அணி செய்யதுஅபு ஆகியோர் செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon