திருப்புவனம் நகர் கழகம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை மாணவர்களுக்கு நோட்டு புக் முககவசம் மற்றும் இனிப்புகள் வழங்க பட்டது
திருப்புவனம் நகர் கழகம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை மாணவர்களுக்கு நோட்டு புக் முககவசம் மற்றும் இனிப்புகளை மாவட்ட செயலாளர் திருவேங்கடம் வழங்கினார். ...






