--- --:--:-- --

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்..!

3

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என நடிகர் அர்ஜுன் தெரிவித்திருக்கிறார். கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி சில தினங்களில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

 

உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பல தடைகளைக் கடந்து வந்த பாடகர் எஸ்பிபி இந்த உடல் நலக்குறைவையும் தாண்டி மீண்டு வருவார் என நடிகர் அர்ஜுன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon