--- --:--:-- --

அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!

1

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்க உள்ளது. கொரொனா பாதிப்பால் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்றும் அதனால் 1, 6, 9 ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

 

அதன்படி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று தொடங்குகிறது. அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு முதல்நாளிலேயே விலையில்லா பாடநூல்கள் நோட்டு புத்தகங்கள் புத்தகப்பை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon