நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட ட்விட்டர் பதிவு..!
நடிகை சோனியா அகர்வால் தனுசுக்கு ஜோடியாக காதல் கொண்டேன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். அதன்பின் கோவில், செவன் ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் அண்மையில் அயோக்கியா, தடம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் பிறகு இன்னும் மூன்று நாட்களில் குறிப்பிட்ட சமூக வளைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் திருமண வாழ்த்துக்கள் என பகிர்ந்து வருகிறார்கள். அதை வேளையில் இது அவரின் படத்திற்காக செய்யப்படும் பிரமோஷன் எனக் கூறி வருகின்றனர்.







