--- --:--:-- --

இணையத்தில் வைரலாகும் நடிகை அமலாபாலின் போட்டோஷூட்..!

9

நடிகை அமலாபால் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இவர் தனது ஆரம்ப காலத்தில் எளிமையான தோற்றத்தில் தோன்றியவர், பின்னர் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ஜொலிக்க தொடங்கினார்.

 

பின்னர் அடுத்தடுத்த படங்கள் மூலம் மக்களிடையே பெரும் பிரபலம் அடைந்தார். தனுஷுடன் நடித்த விஐபி படத்தை தொடர்ந்து வி‌ஐ‌பி இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தலைவா படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தார்.

 

அப்படத்தின் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையில் விஜயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவர் விவாகரத்து பெற்றார்.

 

பின்னர் ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்தது இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் அமலாபாலின் போட்டோஷூட் அவ்வபோது வெளியாகும். அதுபோல் தற்பொழுது அமலாபால் ஃபோட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon