--- --:--:-- --

கீழடி அகழாய்வில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் எலும்புக்கூடு..!

4.5

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாவது அகலாய்வு நடைபெற்று வருகிறது. இது கொந்தகை மணலூர் அகரம் பகுதிகளிலும் நடந்து வருகிறது. இப்பொழுது கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் சில நாட்களுக்கு முன்பு மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின்பு மேலும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் திரு சிவானந்தம் அவர்கள் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆராய்ச்சியில் இன்றும் மேலும் 2 குழந்தைகளின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon