--- --:--:-- --

நடிகர் அஜித் வீடியோ வைரல்..!

13

நடிகர் அஜித்குமார் ஏரோ மாடலிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகர் அஷ்வின் காகுமானு தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய ஹெலிகாப்டர் வடிவ டிரோன்களை பறக்கவிட்டு ரிமோட் மூலம் அஜித்குமாரும், தீனா திரைப்பட ஒளிப்பதிவாளர் அரவிந்த் இயக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

 

மேலும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததை அஸ்வின் காகுமனு நினைவு கூர்ந்துள்ளார். இந்த வீடியோவை அஜீத் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon