--- --:--:-- --

பிரபல ஹாலிவுட் நடிகை மார்புக புற்றுநோயால் உயிரிழப்பு..!

6.1

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் டிரவெல் டாவின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான கெளிபிரிஸ்டன் மார்பக புற்றுநோயால் காலமானார். டாம் குரூஸ், ஆர்னால்ட் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கெளிபிரிஸ்டன் 44 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்தவர் ஞாயிறு அன்று உயிரிழந்ததாக அவரது கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 57 வயதாகும் கெளிபிரிஸ்டன் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளிவந்த காட்டி திரைப்படத்தில் தன் கணவருக்கு ஜோடியாக நடித்தார்.

Leave a Reply

Right Menu Icon